நாகரீகமான முறையில் விவசாயிகள் போராட வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்

  • 5 years ago

"நிர்வாணப் போராட்டங்களை தயவு செய்து கைவிட்டு நாகரீகமாக போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளின் தங்களின் வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும்"என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

DMK Leader MK Stalin request TN Farmers to protest in cultural sense.

Recommended