2.0 Public Opinion -2.0 கிளாஸா? மாஸா? - மக்கள் கருத்து-வீடியோ

  • 6 years ago
2.0 Public Opinion | Robo 2.0 Public Review | FDFS | Rajinikanth | Shankar | A R Rahman

#superstar #rajinikanth #2point0 #public #review

The only thing that is standing in his way is 2.0, the upgraded version of Chitti, the robot. 2.0 Review
The film begins with an old man committing suicide from atop a mobile phone tower. We are then introduced to scientist, Dr Vasigaran (Rajinikanth) and his now assistant Nila (Amy Jackson), a humanoid robot. Soon, mobile phones start flying off the shelves and out of everyone's hands, and Vasigaran is called in to investigate this mysterious occurrence. And when a giant bird, made up of mobile phones, starts attacking the city, the scientist is forced toShankar and Rajinikanth have collaborated for the third time in 2.0 after two blockbusters - Sivaji - The Boss and Enthiran - The Robot. The latest flick, which is hitting the screens today, is now getting positive talks from the overseas centres.
stars Rajinikamth and Akshay Kumar, deals with one such subject.


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் 2.0 படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இதன் கதைக் கரு. தனது வாழ்வை சீரழித்த மக்களை, தனி ஒரு ஆளாக நின்று பழிவாங்குவதே ஆகும். 2.0 படத்தில் ஒரு சில மைனஸ் இருந்தாலும் ரசிகர்களை திருப்தியடைய வைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பால் மிரட்டியுள்ள 2.0 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த விபரங்களை பார்ப்போம்.

Recommended