பாகிஸ்தானில் பயங்கரம்.. சீன தூதரகம் மீது தாக்குதல்-வீடியோ

  • 6 years ago
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சீன துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரை, நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு, பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

Recommended