ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி- வீடியோ

  • 6 years ago
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்பி ஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க சென்ற போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்த போது அதில் கொள்ளையடிக்க ஒருவர் முயற்சித்தது பதிவாகியிருந்தது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

Des: The incident has been recorded in the surveillance cameras which attempted to snoop an ATM machine of the SPI in the Ponnery railway station in Tiruvallur district.

Recommended