பாட மறுத்த அனிருத்.. தற்கொலைக்கு முயற்சித்த டைரக்டர் பேட்டி - வைரல் வீடியோ

  • 5 years ago

#director #ponmudi #anirudh #aishwaryadutta

The 'Somabana roopa sundaran' movie director Ponmudi attempted for suicide after music director Anirudh denied to sing in his movie.

சோம பான ரூப சுந்தரன் திரைப்படத்தின் இயக்குனர் பொன்முடி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தை தங்களது படத்தில் பாட வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் சோமபான ரூப சுந்தரன் பட இயக்குநர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended