கேரள வெள்ளம், கஜா புயல் அனைத்துக்கும் காரணம் என்ன ?- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

  • 6 years ago
சபரிமலை விவகாரத்தில் ஒன்றுபடாவிட்டால் இந்துக்கள் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம் மற்றும் கஜா புயல் ஆகியவற்றுக்கு தெய்வ குற்றமே காரணம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார்.

Srivilliputhur Jeeyar says that Kerala flood and Gaja cyclone made disaster because of women trying to enter into Sabarimala temple.

Recommended