நாங்கள் தினமும் குளிப்பவர்கள்..அவிங்க தீபாவளிக்கு மட்டும்தான் குளிப்பார்கள்- தினகரன்

  • 6 years ago
நாங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்கள். அவர்கள் தீபாவளிக்கு தீபாவளிக்கு தலைக்கு குளிப்பார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார். சென்னை மகாகவி பாரதியார் நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

TTV Dinakaran says his party activist take head bath daily whereas ADMK ministers and MLAs take head bath only on Deepavali.

Recommended