முதல் உலக போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் நிறைவு- வீடியோ

  • 6 years ago
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் முதல் உலக போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பள்ளியின் மாணவ மாணவிகள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் போரை ஒழிப்போம் அமைதியை பரப்புவோம் என உறுதிமொழி ஏற்றனர்.இதில் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் இப்பள்ளியின் நிறுவனர் ஜான் சேவியர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு உலக அமைதி குறித்தும்,நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் சமாதானத்தோடு வாழ வேண்டும் எனவும் சமாதானத்தை குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள்,அவர்களுடைய பெற்றோர்கள்,ஆசிரிய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Des: Over 100 years after the end of the First World War in private school near Kundarathur in Chennai, over 1000 students of the school promised to spread the peace and spread the peace

Recommended