மெரீனாவுக்கு வரும் மக்களை வெளியேற்றுகிறது போலீஸ்-வீடியோ

  • 6 years ago
கஜா புயல் காரணமாக காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Recommended