எப்போது வேணாலும் இடிந்து விழும் நீர் தேக்க தொட்டி-வீடியோ

  • 6 years ago


பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க பொது மக்கள் கோரிக்கை.



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கொட்டா தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை சரி செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது மிகவும் சேதமான நிலையில் உள்ளது. மேலும் தொட்டிலில் இருந்து தண்ணீர் கசிந்து, அருகில் வீடுகள் இருப்பதால் குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருப்பதாலும் அதிகப்படியாக மாணவர்கள் விவசாயிகள் சாலையில் சென்று வருவதாலும் எப்போது வேணாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு இன்னும் அதிக அளவு கொள்ளளவு உள்ள நீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Des: Removal of the damaged overhead water stagnant tank and requesting the public to set up a new tank.

Recommended