பள்ளியில் மாணவிக்கு அறிவாள் வெட்டு !-வீடியோ

  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தனியார் மேல்நிலைபள்ளியில் புகுந்த அரசு பேருந்து ஓட்டுநர் வாகனங்கள்.ஜன்னல் கண்ணாடி உடைப்பு.இரு மாணவிகள் உட்பட மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு.தப்பியோடிய ஜெயணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சிதறால் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் இன்று காலை புகுந்த அதே பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஜெயன் என்பவர் . பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மற்றும் பள்ளியின் ஜன்னல் கண்ணாடி உடைத்தார் .தொடர்ந்து12 வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளையும் அரிவாளால் வெட்டினார் .இதைதடுக்க சென்ற பொதுமக்கள் வெட்டி விட்டு தப்பி ஓடிய ஜெயணை பொதுமக்கள் பிடித்து அருமனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.அங்கு போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் முன் விரோதம் காரணாமக இந்த சபவதத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது

Des; Government bus drivers in private high school near Thiruvattar in Kanyakumari district. The glass glass breaker. Three of them, including the girls, have been cut to the sickle.

Recommended