கோவையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது-வீடியோ

  • 5 years ago
கோவையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது

கோவையில் ஓடும் காரில் தீப்பற்றியதில் 4 பேர் உயிர் தப்பினர். ராசிபுரத்தைச் சேர்ந்த பிஜு பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் கோவை டவுன்ஹால் நோக்கி சென்ற போது கார் என்ஜினில் தீப்பற்றியது. காரில் தீப்பற்றியதும் அதில் இருந்த 4 பேரும் அவசரமாக கீழே இறங்கினர். சற்று நேரத்தில் காரின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

Des: The fire broke out suddenly in a car

Recommended