இந்தியன் 2 - ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்

  • 6 years ago
#indian2 #kamal #ulaganayan #pooja

ulaganayagan Kamal Haasan Indian 2 poojai started today and in Hyderabad Ramaji Rao film city, a big set has been created. The shooting starts today. Indian 2 movie set work has been stared with Pooja. The movie shoot will start in next month. Nayanthara and Dulquer Salman are acting in this movie.

இந்தியன் 2 திரைப்படத்திற்கு செட் அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. 2.0 திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் திரைப்படம் இந்தியன் 2. கமல் ஷங்கர் கூட்டணியில் மாபெரும் வெற்றிப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது.

Recommended