பட்டாசின் தீ பொறி பட்டு எரிந்த குடிசைவீடு-வீடியோ

  • 6 years ago
சென்னை திருவொற்றியூரில் உள்ள ராஜாஜி நகரில் நேதாஜி தெருவில் மாலை 5 மணி அளவில் ராணி வயது 55 என்பவரது குடிசை வீட்டில் அமர்ந்திருக்கையில் அவரது வீட்டில் மேற்கூரையில் பட்டாசின் தீ பொறி பட்டு எரிய தொடங்கியது வீட்டில் இருந்த அவர் அவசரமாக வெளியே வந்த நாள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் தீ மளமளவென பரவியதால் அக்கம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கவே தீயணைப்பு படையினர் தாமதமான காரணத்தினால் மற்றும் குறுகிய தெருவில் உள்ளே செல்ல காலதாமதம் இதனால் பொதுமக்கள் அங்கு சென்ற குடிநீர் லாரியை மடக்கி பிடித்து அதிலுள்ள தண்ணீரை எடுத்து பொதுமக்கள் தீயை முழுமையாக அணைத்தனர் பொதுமக்கள் விரைவாகச் செயல்பட்டதால் தீ மேலும் பக்கத்து வீடுகளில் பரவாமல் தடுக்கப்பட்டது

Des: Fireworks fire started to burn silk and was fortunately for the day when he came out of the hurry

Recommended