அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் டிரம்ப்பிற்கு தோல்வி

  • 6 years ago
அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது

US Mid Term elections: Trump stands with no hope as results are coming out.

Recommended