ரொம்ப புதூஸ்ஸா இருக்கே இந்த விளையாட்டு

  • 6 years ago
என்னங்கடா இது... இப்படி ஒரு கிரிக்கெட் பந்தை வாழ்க்கையில யாருமே பார்த்திருக்க முடியாது. புது பந்து.. அடிச்சா அழகா ஓடுது... புடிச்சா அப்படியே கபால்-ன்னு கையில வந்து பச்சக்னு நின்னுடுது! அந்த வித்தியாசமான பந்தை பத்தின குட்டி செய்திதான் இது.


Street Boys playing Cricket with Different Ball Video goes viral

Recommended