ரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. இலங்கையில் தொடரும் பரபரப்பு!- வீடியோ

  • 6 years ago

இலங்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வரும் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு யார் பிரதமர் என்று அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The fight over grabbing power in Sri Lanka turned uglier on Monday, October 29, with snapping power supply to Temple Trees, the official residence of the prime minister of the country, following orders from President Maithripala Sirisena, Colombo Telegraph reported.

Recommended