Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/29/2018
செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றார் ரசிகர் ஒருவர். இதை பார்த்த சிவகுமார் அந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார்.

#sivakumar
#selfi

Suriya fans are heartbroken to see the way Sivakumar behaved with a fan in Madurai

Category

People

Recommended