எப்படி இருக்கிறது மோடி அரசு? ஆன்லைன் சர்வே!

  • 6 years ago
நரேந்திர மோடி அரசு அமைந்து நாலாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 2019ல் லோக்சபா தேர்தலை நாடு எதிர்கொள்ள உள்ளது. இத்தனை ஆண்டு காலத்தில் மோடி அரசு மீதான மக்களின் பார்வை என்ன என்பதை அறிந்து கொள்ள 'டெய்லி ஹன்ட்' சார்பில் மிகப்பெரிய ஆன்லைன் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது

Daily hunt conducting India's biggest ever political poll called, Trust of the nation. Please do caste your votes

Recommended