வைகை புயல் வடிவேலு 58- வீடியோ

  • 6 years ago

#vadivelu #birthday

Vaigai Puyal Vadivelu Happy Birthday. If you are a Tamil

movie buff, it is impossible to not know Vaigai Puyal

Vadivelu. For decades, the funny man of Tamil cinema has

been tickling our funny bone with inimitable one-liners and

slapstick comedy. His work is so popular that we were

thoroughly entertained by his antics even when he took a

break from films, thanks to meme and GIF creators.


நகைச்சுவை நடிகர் வடிவேலு தான் சோஷியல் மீடியா கிங் என்று கூறலாம்.

வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

24ம் புலிகேசி பட பிரச்சனை தொடர்பாக வடிவேலுவால் புதுப்படங்களில் நடிக்க

முடியாமல் உள்ளது.

Recommended