மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-வீடியோ

  • 6 years ago
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில்... குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை 4.10.18ம் தேதி குருப்பெயர்ச்சி. இதோ...துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..?

GURU PEYARCHI PALANGAL 2018 TAMIL, Jupiter Transit 2018-2019: Jupiter In Scorpio Guru Parvai Palangal For The 12 Moon Signs.

Recommended