ரீல் சர்கார் To ரியல் சர்கார்? ஏன் இந்த திடீர் பேச்சு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 6 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:46 இன்றைய கீச்சுகள் 10:22 இன்றைய விருது 10:52

யார் தளபதி உதயநிதியின் டிவீட்! கருணாஸை மீண்டும் கைது செய்ய முயற்சி - வீட்டில் இல்லை என்பதால் திரும்பிச் சென்றனர்! சபாநாயகருக்கு கருணாஸ் நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணியில் திமுகவா? அமுமுகவா? சர்க்கார் - ஸ்கிரிப்டட் பேச்சா? விஜய்-க்கு அடுத்து சிம்புவுக்கு ரசிகர் மன்றங்கள் அதிகம் - டி.ராஜேந்தர்! பிஹார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெய்டு நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரம் பாட்டில் பீரை எலி குடித்துவிட்டது என்ற காவல்துறை! அடுத்த தேர்தலில் எனக்கு சீட்டு கிடைக்குமா என்பது எனக்கே தெரியவில்லை-தம்பித்துரை #SarkarAudioLaunch

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv :

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Saran | Edit - Arun.B

Recommended