மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அணி திரளும் எதிர்க்கட்சி இளைஞர் பிரிவுகள்

  • 6 years ago
பாரதிய ஜனதா கட்சி அரசின் கொள்களை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகளின் இளைஞர் பிரிவு கூட்டணி அமைத்து போராட்டம் நடத்த உள்ளது.

இதற்காக எதிர்க்கட்சிகளின் இளைஞர் பிரிவினர் இணைந்து வரும் அக்டோபர் 8 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

Under the banner of United Youth Front, youth wings of different political parties to hold a mass protest at Jantar Mantar on 8 October.

Recommended