சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்- வீடியோ

  • 6 years ago

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


The Supreme Court has refused to entertain a curative petition filed by Karnataka seeking reconsideration of February 14, 2017, judgment holding that the appeal in the Rs 66 crore disproportionate assets case against former Tamil Nadu chief minister Jayalalithaa has abated after her death on December 5, 2016.

Recommended