பின்தங்கிய மலைவாழ் மக்கள்!அதிகாரிகள் ஆலோசனை-வீடியோ

  • 6 years ago
நாடுசுதந்திரம் அடைந்தது முதல் கல்விசுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலிலும் பல்வேறு தொடாந்து பின்தங்கிய நிலையில் இருக்கும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் பொருளாதார வளர்சிபெற அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலைமாவட்டம் அண்மையில் தனிதாலுக்காவாகஅறிவிக்கப்பட்ட 272 மலைகிராமங்கள் கொண்ட ஜவ்வாதுமலைமத்தியமாநிலஅரசுநிதிகள் ஒதுக்கீடுசெய்தும் இதவரைஎந்தஅடிப்படைவசதிகள் மற்றும் பொருளாதாரவளர்ச்சிஏற்பாடாமல் பின்தங்கியநிலையில் இருக்கும் இவர்களின் நிலைமாற்றம் செய்யும் நோக்கில் நான்காம் கட்டஆலோசனை கூட்டம் மாவட்டஆட்சியர் கந்தசாமிதலைமைiயில் நடைபெற்றது இதில் கல்வி சுகாதாரம் வனத்துறை குழந்தைகள் வளர்சி கூட்டுறவுதுறை உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Des: In the course of the academic year, the consultation meeting was held with all the officials of the Jawaharlal tribal people in all the backward areas of education, including education.

Recommended