சென்னையில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி

  • 6 years ago
தண்டவாளத்தை கடக்கும்போது, மின்சார ரெயில் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை மாதம்தான் ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரயில்நிலைய தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தனர்.

2 were di@d when train hits Saidapet - Guindy Railway Station