சண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் விஷாலை புகழ்ந்த லிங்குசாமி. வைரல் வீடியோ

  • 6 years ago

#sandakozhi2 #pressmeet #lingusamy #vishal #keerthisuresh

The audio launch of Vishal-Keerthy Suresh starrer Sandakozhi 2 has become a sensational celebration in town now. Director Lingusamy is al praises for Vishal and Keerthi Suresh. He has told that Vishal has the finest qualities of all actors like mammooty, surya. The entire team was present for the media interaction session and here are some of the excerpts. "Keerthi Suresh will become a director one day", says actor Vishal

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நாள் நிச்சயம் இயக்குனர் ஆவார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சண்டக்கோழி 2 படத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளனர். லிங்குசாமி இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 18ம் தேதி ஆயுத பூஜை விழாவையொட்டி ரிலீசாகிறது. பந்தயக்கோழி 2 என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது.

Recommended