சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை

  • 6 years ago
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. கைதிகள் ‘டிப்-டாப்’ உடை அணிந்து சிறைச்சாலைக்குள் வலம்வந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது.இந்த புகைப்படங்களை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா தலைமையில் மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் அதிரடி சோதனை. கைதிகளின் குளியல் அறைகள், சமையல் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது

Des: The police raided the Palayankottai central jail after the expulsion of prisoners luxury living in Chennai Pulai Jail.

Recommended