அன்பு கட்டளையிட்ட சீமராஜா: உடனே ஏற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் A.R.Rahman's voice for Sivakarthikeyan

  • 6 years ago

#arr #arrahman #sivakarthikeyan

A.R.Rahman is going to lend his voice for Sivakarthikeyan’s next movie.

ஏஆர்.ரஹ்மானின் மிகப்பெரிய பரிசு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கிறது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.