கருணாநிதிக்கு அரசு மரியாதை அதிமுக போட்ட பிச்சை.. கடம்பூர் ராஜூ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை என்று செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

Kadambur Raju says that Karunanidhi's funeral was honoured only because of ADMK government

Recommended