புதுச்சேரி புதிய மார்க்கெட் சாவிகளை வழங்கிய முதலமைச்சர் நாராயணசாமி

  • 6 years ago
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நகராட்சி மார்க்கெட் கட்டிடத்தில் உள்ள 44 கடைகளுக்கான சாவிகளை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

Recommended