திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்
  • 6 years ago
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அதேப்போல் திமுக முதன்மை செயலாளராக துரைமுருகன், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவின் முதன்மை செயலாளர் காலிகாக இருந்தது. இந்நிலையில் திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
Recommended