சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல மருத்துவரின் மகன்- வீடியோ

  • 6 years ago

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று, சொகுசு கார் மோதியதில், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் யார் என்பது தெரியவந்துள்ளது.

Akash who was ride the car which was hit 3 persons in Nungambakkam on yesterday is son of Doctor Kamaraj.

Recommended