டிடிவி அதிமுக மோதல்… மருத்துவமனையில் பரபரப்பு…
  • 6 years ago
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டிடிவி தினகரன் அணியினருக்கும் அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


DTV Dinakaran's team and AIADMK in Tirupattur government hospital were fired at the government hospital. That was a big surprise.
Recommended