2 குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?

  • 6 years ago
அபரிமிதமான காமம் எவ்வளவு ஆபத்தானது, அபாயகரமானது என்பதற்கு உதாரணம்தான் அபிராமி!!

பாழாய்ப் போன இந்த கள்ளக்காதல் நம் நாட்டிற்கு புதிதில்லைதான்.. ஆனால் அதன் எல்லைகளும் வரைமுறைகளும் மிகவும் பயங்கரமாகும்போதுதான், அதன் செயல்வடிவங்கள் வேறுபடும்போதுதான் அவை வெளிச்சத்துக்கு வந்து கேவலப்பட்டு போகின்றன.

What punishment will the court give to Abirami?

Recommended