'தாத்தா காரை தொடாதே'... எச்சரிக்கும் எம்.ஜி.ஆர் பேரன்!
- 6 years ago
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் நடிக்கும் 'தாத்தா காரை தொடாதே' படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.
Thaththa Carai Thodathe Movie Pooja held in Chennai yesterday.
Thaththa Carai Thodathe Movie Pooja held in Chennai yesterday.