மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று நடைபெற உள்ளது
  • 6 years ago
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது
Recommended