மாற்றுத்திறனாளி ஊர்தி உதவியாளரை அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்தது, நிர்பந்தித்தது தொடர்பாக விசாரணை

  • 6 years ago
கரூரை மாவட்டஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வேப்பங்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஊர்தி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மிகவும் தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்தது. அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்ததுடன், தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுமாறு சுரேஷ்குமாரை நிர்பந்தித்துள்ளார்.

Recommended