மு.க.அழகிரி தலைமையில் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி இன்று காலை அமைதிப் பேரணி

  • 6 years ago
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவில் இணைய அழகிரி தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

Recommended