மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரி - டி.கே.ரங்கராஜன்

  • 6 years ago
திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் 3வது மாநில மாநாட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களைவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டு பேசினார், நம் நாட்டில் அரசு பினாமியாக இருந்து வருவதாகவும், உச்ச நீதிமன்றமோ நடிகை கண் அடித்ததை 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரனை நடத்தும் அளவில் இருப்பதால் மக்கள் உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையை இழந்து வருவதாக தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையாக மாற்றுத்திறனாளிகளின் வாகணங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரியினை விதித்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

Recommended