அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதை தடுப்பது, சாத்தியமில்லை

  • 6 years ago
திருச்சியில் செய்தியாளர்கள சந்தித்த அவர், உயிர் காக்கும் மருந்துகளை மனித உடலில் செலுத்துவதற்கான உபகரணமான Venflon தரமற்று காணப்படுகிறது என்றும், இதனை மனித உடலுக்குள் செலுத்தும்போது, அது தானாக உடைந்துவிடுகிறது என கூறினார்.

Recommended