14 சுங்கச்சாவடிகளில், கட்டண உயர்வு இன்று முதல் அமல். வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு
  • 6 years ago
தமிழகத்தில்14 சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended