பிளைட்டில் இருந்து இறங்கி கிகி சேலஞ் பண்ணும் பெண் விமானி-வீடியோ

  • 6 years ago
ஓடும் விமானத்துடன் இரு பெண் பைலட்கள் கீகீ சேலஞ்ஜ் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. பிரபல பாப் பாடகர் டார்க்கியின் இன் மை ஃபீலிங்க்ஸ் என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன. இந்த பாடல் டார்க்கியின் ஸ்கார்பியன் ஆல்பத்தில் இருந்து வெளியானது.

Recommended