தமிழகத்தில் முட்டைக்கு நியாயமான விலை, 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்படும் - தமிழக அரசு

  • 6 years ago
தமிழகத்தில் முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Recommended