தனது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் - கமலஹாசன்

  • 6 years ago
தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டி உள்ளதாக மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். காவி குறித்து ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்ட அவர், தனது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

Recommended