கருணாநிதியின் "சகா" சங்கரய்யாவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் | MK Stalin met Sankarayya

  • 6 years ago

பதவியேற்ற முதல்நாளே மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்திருக்கிறார்கள் திமுக தலைவர் ஸ்டாலினும், பொருளாளர் துரைமுருகனும்! முதலில்

செய்திக்குள் போவதற்கு முன்பு, சங்சரய்யா என்பவர் யார்? ஸ்டாலினும், துரைமுருகனும் பணிகளை விட்டுவிட்டு, நேரில் சென்று வாழ்த்தையும், ஆசிகளையும் வாங்கி கொள்ளும்

அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவர் யார்? என்பதை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்வது அவசியம்.

MK Stalin and Durai Murugan met Sankarayya

Recommended