தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க, சிங்கப்பூர் அரசுடன் விரைவில் ஒப்பந்தம் - விஜயபாஸ்கர்

  • 6 years ago
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக, சிங்கப்பூர் அரசுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Recommended