சந்திராயன் -2 செயற்கை கோள் ஜனவரி 3ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் - சிவன்

  • 6 years ago
உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் சந்திராயன் -2 செயற்கை கோள் ஜனவரி 3ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Recommended