திமுக எங்களுடன் கூட்டணியில்தான் உள்ளது - திருநாவுக்கரசர்!

  • 6 years ago
திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்தான் உள்ளது என்பதை ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளியானது. இதனால் அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள திமுகவும் பாஜகவும் நெருக்கம் காட்டுவதாக தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்தன.

Tamilnadu Congress leader Thirunavukkarasar has said, DMK is still in congress alliance, stalin's yesterday speech proved it.

Recommended