குவாஹாட்டி விமான நிலையத்திற்குள் பெய்யும் மழை

  • 6 years ago
குவாஹாட்டி விமான நிலையத்தில் பெய்த கனமழையால் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் நீருற்று போல் மழை நீர் ஊற்றிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

குவாஹாட்டியில் உள்ளது கோபிநாத் பர்டோலாய் சர்வதேச விமான நிலையம். இங்கு அண்மையில் விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது.

A video of water gushing through the roof at the airport in Guwahati has gone viral on social media. Heavy rain for little over an hour on Monday evening caused water to enter through the ceiling of the newly-made extension of the passenger lounge.

Recommended